காற்று, மணல், நட்சத்திரங்கள்
அந்த்வான் து செந்த் - எக்சுபெரிதமிழில் : வெ. ஸ்ரீராம்
விமானம் என்ற ஒன்று இருந்திருக்காவிட்டால், செந்த் - எக்சுபெரி அதைக் கண்டுபிடித்திருப்பார். பனிப்பொழிவுகளும், புயல்களும் பயங்கர இரவுகளுடன் சற்றுப் புனிதத் தன்மையும் சேர்ந்திருந்த வானத்தின் கன்னிமையை ஆர்வமும் துடிப்பும் கொண்ட இந்த இளைஞருக்கு விமானம் புலப்படுத்தியது. அதுவே அவருடைய படைப்பாற்றலுக்கு உத்வேகம் அளித்து, அவருடைய ஆன்மாவின் மலர்ச்சியைத் துரிதப்படுத்தியது.
செந்த் எக்சுபெரியின் மிகப் பிரபலமான "குட்டி இளவரசன்" படைப்பின் ஊற்றுக்கண்ணை இந்த நாவலில் காணலாம்.
•
விலை : ரூ. 190/-

No comments:
Post a Comment