வகுப்பறையின் கடைசி நாற்காலி
ம. நவீன்நம் கல்விமுறை மதிப்பெண்களின்மீது கொண்டிருக்கும் அக்கறை, மாணவ மனங்களின் மீதான அக்கறையைக் காட்டிலும் கூடுதலானது. விருப்பங்களையும் தேடல்களையும் பல்வேறாகக் கொண்டு கனவுகள் செழித்துக் கிடக்கும் பால்ய காலம் பலருக்கும் படிப்பின் சுமையில் அழுந்திக்கிடக்கிறது. அர்த்தமிக்க ஆசீரியப் பயணத்தின் அனுபவச் சுவடுகளான இக்கட்டுரைகள், பேதங்களற்று மனங்களைப் புரிந்துகொள்ள, பாகுபாடுகளின்றிக் கல்வியைத் தர, புதிய சிந்தனைகளால் மாணவ உள்ளங்களை வளப்படுத்த, சிறு தூண்டுதலாய் இருக்குமெனும் நம்பிக்கையைத் துளிர்க்கச் செய்கின்றன.
•
விலை : ரூ. 70/-

No comments:
Post a Comment