மௌன வதம்
அர்துரோ வான வாகனோ / தமிழில் : ராமானுஜம்இரண்டு சிறையறைகள் : மூன்று குழந்தைகள் - இது யதார்த்தமாகவும். படிமமாகவும் இந்தப் படைப்பு முழுக்க இழையோடுகிறது. இந்தப் படைப்பில் வரும் கதைசொல்லியைப் போலவே நாமும் சிறையறைகள் மற்றும் குழந்தைகளுக்கிடையே மௌனமாய் நிற்கிறோம். காலாவதியாகிப்போன அல்லது காலாவதியாகாத கோட்பாடுகளைக் கொண்டு, நாம் இந்த மௌனத்தைக் கலைக்க முயற்சிக்கிறோம். இப்படைப்பு இந்த மௌனத்தை உரக்கச் சொல்கிறது. மௌனத்தை எதிரொலிக்கச் செய்கிறது. இந்த எதிரொலியை நாம் ஒவ்வொரு பக்கங்களிலும் கேட்க முடியும்.
•
விலை : ரூ. 225/-

No comments:
Post a Comment