Sunday, January 13, 2019

கல்வியும் சுகாதாரமும்கொள்கைகள், பிரச்சனைகள், தீர்வுகள்

ஜீன் டிரீஸ், அமர்தியா  சென் 
தமிழில் : பேரா. பொன்னுராஜ்






















ஏழை அண்டை நாடுகளான வங்கதேசம், நேபாளம் ஆகியவற்றோடு ஒப்பிட்டால் கூட இந்தியாவின் சமூக நிலை எதிர்பார்க்க இயலாத வகையில் பின் தங்கியதாக உள்ளது. நிச்சயமற்ற பெருமை புத்தகத்தில் இந்தியாவின் இரு மிகச் சிறந்த பொருளாதார நிபுணர்கள் இந்த நிலையையும் அதன் காரணத்தையும் விளக்குகின்றனர்.
•

உடனடி அவசியம் கொண்ட உணர்வுப் பூர்வமான அரசியல் புத்தகம். ஏழைகள் நிரம்பிய நாட்டில் வளர்ச்சி, மேம்பாடு ஆகியவை எப்படி இருக்க வேண்டும் என்பதைக் கூறி நெஞ்சார்ந்த நேசத்தோடு இறைஞ்சும் புத்தகம்.

•

விலை :  ரூ. 70/-




No comments:

Post a Comment

  அமைதியைப் பரப்பும் சடாகோவின் கொக்கு எலினார் கோர் தமிழில் : ஆதி வள்ளியப்பன் இந்த நிஜக்கதையை எழுதிய எலினார் கோர் 1922ல் கனடாவில் பிறந்தவ...