Saturday, January 12, 2019

உலக நாடோடிக் கதைகள்

தமிழில் : எஸ்.ஏ. பெருமாள்





















மனித உறவுகளை சித்திரமாகச் சித்தரித்துக் காட்டும் கனவுமயமான கதைகள் ஒருபுறம். வலைந்து நெழிந்த நம் முன்னே ஓடும் ஒற்றையடிப்பாதையின் இருபுறங்களிலும் ஊர்ந்து செல்லும் சிற்றோடைகள் அதனருகே பச்சை வயல் பரப்புகள் தோப்புகள் என்று என்னென்னவோ அள்ளிச்சுருட்டி வந்து மனக்கண்முன்னே போடும் லயம் ஒருபுறம். இன்றைய நாகரிக வளர்ச்சியின் இரைச்சலில் புகைப்புழுதியில் புரண்டு கொண்டோடும் மனதின் கால்கள் இப்படிப்பட்ட புத்தகங்களில் நின்று அமர்ந்து நமக்கே தெரியாமல் ஒரு சுகம் அனுபவித்தும் விடுவது உண்டல்லவா?

உலகின் பல்வேறு நிலப்பரப்புகளிலிருந்து சேகரிக்கப்பட்ட நாடோடிக் கதைகளின் தொகுப்பு
•

விலை : ரூ. 70/-







No comments:

Post a Comment

  அமைதியைப் பரப்பும் சடாகோவின் கொக்கு எலினார் கோர் தமிழில் : ஆதி வள்ளியப்பன் இந்த நிஜக்கதையை எழுதிய எலினார் கோர் 1922ல் கனடாவில் பிறந்தவ...