Tuesday, July 2, 2019

பேசும் புத்தகம்

சிறார் சொன்ன கதை


கதை / ஸ்ரீஹரி (ஐந்தாம் வகுப்பு)
ஓவியங்கள் / சௌம்யா இயல்

























ஒரு கதைப் புத்தகத்திற்குள் என்ன இருக்கும்? நமக்கு பரிசாக ஏதாவது ஒன்று கிடைத்தால் அதற்குள் என்ன தேடுவோம்? ஆனால் பரிசாக கிடைத்த ஒரு கதைப் புத்தகத்தில் கதையே இல்லை, அதுவும் அப்பா  கொடுத்த பரிசு. பின் அந்தப் புத்தகத்திலிருந்து சூர்யாவுக்கு எப்படி கதை கிடைத்தது? காணாமல் போன ஒரு புத்தகம் கனவில் வந்து பேசியதுதான் இந்தக் கதை. என்ன பேசியது என்பதை நீங்களும் புத்தகத்தில் தேடுங்கள்.


•

விலை : ரூ. 20/-
(+ தபால் செலவு)

•














வண்ண மரம்

சிறார் சொன்ன கதைகள்


கதை / ஸ்ரீஹரி (ஐந்தாம் வகுப்பு)
ஓவியங்கள் / சௌம்யா இயல்

•






















மரத்திடம் ஒருவருக்கு என்ன பிடிக்கும்? சிலருக்கு பழங்கள், சிலருக்கு நிழல். ஆனால் இலை பிடிக்கும் என்று சொல்பவர்களாக குழந்தைகள் இருக்கிறார்கள். சிறுவன் கதிருக்கும் அப்படி பிடித்துப்போன இலை என்ன ஆனது தெரியுமா? அவனோடு வீட்டிற்குள் விளையாடிக்கொண்டிருந்த அந்த இலை வண்ணம் மாறிப்போனது. பிறகு அந்த இலையை ஏன் அவன் அடர்ந்த காட்டிற்குள் வீசி எறிந்தான்? விதை மரமாகும் என்பது மட்டுமே நமக்குத் தெரிகிறது, கதைகளுக்கும் குழந்தைகளுக்கும் இலை மரமாகவேண்டி இருக்கிறது. அவனது எல்லா நண்பர்களையும் அந்த மரத்திடம் அழைத்துச் செல்வதைப்போல் நம்மையும் சிறுவன் அந்த மழை கொட்டிய காட்டிற்குள் அழைத்துச் செல்கிறான் இந்தக் கதையில்.

•

விலை : ரூ. 20/-
(+தபால் செலவு)









  அமைதியைப் பரப்பும் சடாகோவின் கொக்கு எலினார் கோர் தமிழில் : ஆதி வள்ளியப்பன் இந்த நிஜக்கதையை எழுதிய எலினார் கோர் 1922ல் கனடாவில் பிறந்தவ...