Sunday, January 13, 2019

வண்ணம் பூசிய பறவை

ஜெர்ஸி கோஸின்ஸ்கி
தமிழில் : பெரு. முருகன்




















மனித மனங்களின் விசித்திரங்களையும் போரின் சகிக்கவியலாப் பக்கங்களையும் பதிவு செய்திருக்கும் இந்நாவல், உன்னதங்களை மட்டுமே கண்டு சிலாகித்திருக்கும் நமக்குப் புதிய அனுபவத்தைத் தருகிறது. வண்ணங்கள் நிறைந்த முகமூடிகளை அணிந்துகொள்ளும் நம் வாழ்க்கைப் பயணத்தின் குறியீடான இத்தலைப்பு, தார்மீகக் கேள்விகள் பலவற்றை நம்முன் அள்ளித் தெறிக்கிறது.

•


விலை :  ரூ. 225/-








No comments:

Post a Comment

  அமைதியைப் பரப்பும் சடாகோவின் கொக்கு எலினார் கோர் தமிழில் : ஆதி வள்ளியப்பன் இந்த நிஜக்கதையை எழுதிய எலினார் கோர் 1922ல் கனடாவில் பிறந்தவ...