Sunday, January 13, 2019

தொலைக்காட்சி ஒரு கண்ணோட்டம்

பியர் பூர்தியோ
தமிழில் : வெ. ஸ்ரீராம்






















வரலாறு கண்டிராத அளவுக்குப் பெருவாரியான மக்களைச் சென்றடையும் எல்லாச் சாதனங்களையும், பெற்றிருக்கும் கருவியான தொலைக்காட்சி, மக்களில் பெரும் பகுதியினரின் சிந்தனைகளை உருவாக்கும் ஏகபோக அதிகாரத்தைத் தானாகவே அபகரித்துக்கொண்டுவிட்டது.

கற்றுக்கொடுத்தல் என்ற சொல்லை அதன் விரிவான பொருளில் பார்த்தோம் என்றால், தொலைக்காட்சியின் கற்றுக்கொடுக்கும் செயல் கல்வி கற்கும் வயதில் உள்ளவர்களை வலுவாகப் பாதிக்கிறது என்று சொல்லலாம். தொலைக்காட்சி ஊடுகத்தின் முக்கியமான இலக்காக இவர்கள் இருப்பதால், கல்வி நிறுவனங்களுக்கே உரித்தான கற்றுக்கொடுக்கும் செயல்பாட்டுக்குத் தொலைக்காட்சி போட்டியாகிவிடுகிறது.

•

விலை :  ரூ. 120/-









No comments:

Post a Comment

  அமைதியைப் பரப்பும் சடாகோவின் கொக்கு எலினார் கோர் தமிழில் : ஆதி வள்ளியப்பன் இந்த நிஜக்கதையை எழுதிய எலினார் கோர் 1922ல் கனடாவில் பிறந்தவ...