Sunday, January 13, 2019

1084ன் அம்மா

மகாஸ்வேதா தேவி
தமிழில் : சு. கிருஷ்ணமூர்த்தி






















பழைய மூடத்தனமான சாஸ்திர சம்பிரதாயங்களும், வேண்டாத வறட்டுக் கௌரவங்களுக்கும் கொண்ட மேல்தட்டு குடும்பத்துத் தாய், அந்த மூடச் சம்பிரதாயங்களையும், வரட்டு கௌரவங்களையும் வெறுத்து கீழ்த்தட்டு மக்களையும், அவர்களுக்கான சுதந்திரத்தையும் பெற போராடும் போராளியான மகன் என்ற இருவர்களுக்கிடையிலான உறவையும் பிணைப்பையும் கூறும் உளவியல் மற்றும் உறவியல் ரீதியில் கன பரிமாணங்களுடன் எழுதப்பட்ட நாவல்.

ஆங்கிலம், இந்தி, மராத்தி, அசாமி, பஞ்சாபி, கன்னட, தெலுங்கு, தமிழ், மலையாள மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. வங்கத்தில் 12 பதிப்புகள் வந்துள்ள இந்நாவல் இந்தியில் பிரபல இயக்குநர் கோவிந்த நிகலானியின் இயக்கத்தில் ஹஜார் சௌராஸிகீமா என்ற தலைப்பில் திரைப்படமாகக்ப்பட்டுள்ளது.

•


விலை :  ரூ. 150/-








No comments:

Post a Comment

  அமைதியைப் பரப்பும் சடாகோவின் கொக்கு எலினார் கோர் தமிழில் : ஆதி வள்ளியப்பன் இந்த நிஜக்கதையை எழுதிய எலினார் கோர் 1922ல் கனடாவில் பிறந்தவ...