Sunday, January 13, 2019

சிலேட்டு

சிறார் இதழ்






















குழந்தைகள் யார்? அவர்கள் உரையாடல் எவ்வாறு இருக்கும்? அவர்களது எதிர்பார்ப்புகள் என்ன? நாம் குழந்தைகளுடன் இணக்கமாக இருக்கிறோமா? குழந்தைகளின் மொழி என்ன? அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்கிறோமா? குழந்தைகளை சகமனிதர்களாக மதித்து அவர்கள் கூறுவதை காது கொடுத்து கேட்கிறோமா? நமது விருப்பங்களை எவ்வாறெல்லாம் திணிக்கிறோம்? பள்ளி என்பது என்ன? குழந்தைகளுக்கான சூழல் பள்ளியில் எவ்வாறு இருக்கிறது? உண்மையில் குழந்தைகள் என்பவர்கள் யார்? இப்படி பலதரப்பட்ட கேள்விகளுக்கு பதில்கள் சிலேட்டு இதழில் மறைமுகமாக வியப்பூட்டும் வகையில் இருக்கிறது.

சர்மிளா

•


தனி இதழ் : ரூ. 20/-
வருட சந்தா : ரூ. 120/-






No comments:

Post a Comment

  அமைதியைப் பரப்பும் சடாகோவின் கொக்கு எலினார் கோர் தமிழில் : ஆதி வள்ளியப்பன் இந்த நிஜக்கதையை எழுதிய எலினார் கோர் 1922ல் கனடாவில் பிறந்தவ...