ஸ்லெட்டாவின் நாட்குறிப்பு
(சராஜீவோவில் ஒரு குழந்தையின் வாழ்க்கை)அன்புள்ள அம்மா,
நான் என் வீட்டுப்பாடங்களைச் செய்வதற்காக மனதை ஒருமுகப்படுத்த முயற்சிக்கிறேன். ஆனால் முடியவில்லை. நகரில் ஏதோ நடக்கிறது. குன்றுகளிலிருந்து துப்பாக்கி வெடிச் சப்தத்தைக் கேட்க முடியும். சாரைசாரையாய் மக்கள் டோரின்ஜாவிலிருந்து வெளியேறுகிறார்கள். எதைத் தடுத்து நிறுத்துவது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. ஏதோ ஒன்று, மிக மோசமான ஒன்று வந்து கொண்டிருப்பதாகச் சுலபமாக உணர முடியும். தொலைக்காட்சி 1 ல் அக்கள் பாராளுமன்றக் கட்டடத்தின் முன்பு நிற்பதைப் பார் என்னும் பாடலையே ஒலிபரப்பிக் கொண்டிருக்கிறது. சராஜீவோ அது நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் என் வயிற்றைக் கலக்குகிறது. என்னால் வீட்டுப்பாடத்தில் கவனம் செலுத்தவே முடியவில்லை.
அம்மா, நான் போரைக் கண்டு பயப்படுகிறேன்.
(புத்தகத்திலிருந்து........)
•
விலை : ரூ. 170/-

No comments:
Post a Comment