Saturday, January 12, 2019

கனவுகளுடன் பகடையாடுபவர்

சர்வதேசச் சிறுகதைகள் / நோபல் உரைகள் / கட்டுரைகள்
தமிழில் : ஜீ. குப்புசாமி






















உலகச் சிறுகதை ஆசிரியர்களில் முக்கியமான ரேமண்ட் கார்வர், இளம் தலைமுறைக் கலைஞர்களில் சிறந்த கெவின் பிராக்மைர், அமெரிக்க நவீன எழுத்தின் பிதாமகர் டோபியாஸ் உல்ப், நைஜீரிய எழுத்தாளர் சீமமாண்டா அடீச்சி ஆகியோரின் கதைகள் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.

நோபல் பரிசு பெற்ற ஸரமாகோ, ஓரான் பாமுக், குந்தர் கிராஸ், நாகிப் மாபௌஸ் ஆகியோரின் தன் வரலாறு சார்ந்த நோபல் உரைகளும் சல்மான் ருஷ்டி மற்றும் ஓரான் பாமுக்கின் கட்டுரைகளும் இத்தொகுதிக்கு மிகுந்த வலு சேர்க்கின்றன.

தமிழ்ப் படைப்பு மற்றும் வாசிப்புச் சூழலை மாற்றியமைக்கும் புத்தகம் இது.

•

விலை : ரூ. 140/-



No comments:

Post a Comment

  அமைதியைப் பரப்பும் சடாகோவின் கொக்கு எலினார் கோர் தமிழில் : ஆதி வள்ளியப்பன் இந்த நிஜக்கதையை எழுதிய எலினார் கோர் 1922ல் கனடாவில் பிறந்தவ...