Saturday, January 12, 2019

ஆசிரியரின் டைரி

ஜான் ஹோல்ட் / தமிழில் : எம்.பி. அகிலா



















சில குழந்தைகள் ஏன் படிப்பதில்லை? ஏன் சில குழந்தைகள் கணக்குப் பாடத்தில் எதையுமே புரிந்துகொள்வதில்லை? அவர்களது மூளையில் என்னதான் நடக்கிறது? ஜான் ஹோல்டின் புத்தகம் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து வெளியே தெரிபவற்றைப் பார்க்க உதவும் பெரிஸ்கோப்பைப் போல் பயன்படுகிறது என்றால் மிகையாகாது. அவர் எழுதியுள்ள இந்த டைரிக் குறிப்புகளைப் படிக்கும்பொழுது நாம் குழந்தைகளைப் பற்றிக் கொண்டுள்ள கருத்துகள் அல்லது அவர்கள் எப்படிச் சிந்திக்கிறார்கள் அல்லது கற்கிறார்கள் என்பவை பற்றிய கருத்துகள் அடியோடு சரிந்து விழுகின்றன.

இந்தப் புத்தகம் ஜான் ஹோல்டின் "How Children Fail" ஆங்கிலப் புத்தகத்தின் மொழிபெயர்ப்பு. இதனைத் தொடர்ந்து அவர் எழுதிய "How Children Learn" புத்தகமும் தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

•

விலை:  ரூ. 120/-








No comments:

Post a Comment

  அமைதியைப் பரப்பும் சடாகோவின் கொக்கு எலினார் கோர் தமிழில் : ஆதி வள்ளியப்பன் இந்த நிஜக்கதையை எழுதிய எலினார் கோர் 1922ல் கனடாவில் பிறந்தவ...