உயிர்
(காட்டுயிர்களைத் தேடி)இயற்கையின் பகுதிகளான உயிரினங்கள் மற்றும் பழங்குடிகள் மீதான அக்கறையை அழுத்தமாக நமக்கு உணர்த்த விரும்பும் இதழ் உயிர். நமக்கு அறிமுகமற்ற உயிர்களைப் பற்றிய விரிவான ஆய்வுகளோடும் வண்ணமான படங்களோடும் இரு மாதத்திற்கு ஒருமுறை வெளியாகிறது.
•
தனி இதழ் : ரூ. 60/-
ஆண்டு சந்தா : ரூ. 300/-

No comments:
Post a Comment