Saturday, January 12, 2019

முதல் ஆசிரியர்

சிங்கிஸ் ஐத்மாத்தவ் / தமிழில் : பூ. சோமசுந்தரம்



















ஊருக்கு வெளியே, மலை முகட்டில் கைவிடப்பட்ட ஒரு பழைய குதிரைக் கொட்டடியே பள்ளிக் கூடமாகிறது. ஊரே கேலிசெய்து புறக்கணிக்கிறது ஆரம்பத்தில். கவலையேபடாமல் அல்டினாய் போன்ற சில குழந்தைகளைத் திரட்டி மாணவர்கள் ஆக உட்காரச் செய்கிறான் தூய்சன். அந்த மண் கொட்டடியில் தூய்சன் தொடங்கி வைக்கிற அப்பள்ளியில், ஒரு புதிய ஆச்சரியமான ஓர் உலகம் குக்குரெவ் கிராமத்துக் குழந்தைகளுக்கு அறிமுகமாகிறது. அல்டினாயின் ஆர்வம், கற்பதில் காட்டும் வேக முனைப்பு கண்டு அவளைப் பக்கத்து நகருக்கு உயர்நிலைப் பள்ளிக்கல்வி பெறுவதற்கென அழைத்துச் செல்கிறான் தூய்சன்.

(புத்தகத்திலிருந்து.......)

•

விலை : ரூ. 50/-







No comments:

Post a Comment

  அமைதியைப் பரப்பும் சடாகோவின் கொக்கு எலினார் கோர் தமிழில் : ஆதி வள்ளியப்பன் இந்த நிஜக்கதையை எழுதிய எலினார் கோர் 1922ல் கனடாவில் பிறந்தவ...