Saturday, January 12, 2019

கல்வி அரசியல்

கி. வெங்கட்ராமன்





















இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் நடப்பிலுள்ள கல்விமுறையானது பழைய பார்ப்பனீய குருகுல முறையின் கூறுகளும், மெக்காலேத் திட்டமும் சேர்ந்த ஒரு கலவைமுறையாகும். மனப்பாடம் செய்து ஒப்பித்தலுக்குத்தான் இக்கல்விமுறையில் முதன்மைப் பாத்திரம் இருக்கிறது. மாணவரின் சுயசிந்தனையை வளர்ந்து ஆளுமையை உயர்த்துவதற்கும் உரிய வழி இல்லாமல் இருக்கிறது. தொடக்கக்கல்வி முதல் உயர்கல்வி வரை எதிலுமே மண்ணுக்கேற்றக் கல்வி கொடுக்கப்படுவதில்லை.

(புத்தகத்திலிருந்து......)

கல்வி அரசியலைப் பேசும் பதினைந்து கட்டுரைகளின் தொகுப்பு.

•

விலை : ரூ. 125/-











No comments:

Post a Comment

  அமைதியைப் பரப்பும் சடாகோவின் கொக்கு எலினார் கோர் தமிழில் : ஆதி வள்ளியப்பன் இந்த நிஜக்கதையை எழுதிய எலினார் கோர் 1922ல் கனடாவில் பிறந்தவ...