தும்பி
(சிறுவர் மாத இதழ்)உலகின் வேறுவேறு நிலப்பரப்புகளில் உருவான சிறந்த கதைகளை எல்லாம் தமிழ் நிலத்துக் குழந்தைகளுக்கு கொண்டு சேர்க்கிறது தும்பி சிறுவர் இதழ். அதன் வழியே குழந்தைகள் மனம் மகிழும் ஓவியங்களையும் காட்டுகிறது. ஒரே ஒரு கதையோடு விரிவாக வரைந்து கொடுக்கும் தும்பி இதழ் பெரியவர்களுக்கான ஒரு சிறு பகுதியையும் இணைத்துக்கொள்கிறது.
•
தனி இதழ் : ரூ. 80/-
வருட சந்தா : ரூ. 800/-
No comments:
Post a Comment