Sunday, January 13, 2019

கல்வி ஓர் அரசியர்

வசந்திதேவி





















வகுப்பறைகளை ஆட்டிப்படைக்கும் சக்திகள் குறித்த புத்தகங்கள் போதுமான அளவில் இல்லை. இந்த வகையான புத்தகம் எழுதுவதற்கு அனுபவம் மட்டுமே போதுமானதல்ல. பல்வேறு கல்விக்கொள்கைகள், கமிஷன் அறிக்கைகள், நீதிமன்றத் தீர்ப்புகள், சட்டங்கள், திட்டங்கள், கல்வி தொடர்பான போராட்டங்கள் இவை குறித்த விரிவான அறிவும் புரிதலும் அதற்குத் தேவை. எனவேதான் பேராசிரியர் வசந்திதேவியின் கல்வி ஓர் அரசியல் புத்தகத்தை முக்கியமானதாக நான் கருதுகிறேன். பல வகையான பேதங்கள், பேதைமைகள், வன்முறைகள்,  இவற்றில் சிக்கி கல்வி அமைப்பு திணவதைக் கூர்மையாகவும் ஆழமாகவும் விவாதிக்கும் இந்தப் புத்தகத்தை மனதார வரவேற்போம். வசந்திதேவியின் வார்த்தைகளில் சொல்வதானால் மனிதனை மனிதன் விழுங்கும் போட்டி உலகுக்குக் குழந்தைகள் பலியிடப்பட்ட வரலாறு.

(ச. மாடசாமி)

•

விலை :  ரூ. 220/-














No comments:

Post a Comment

  அமைதியைப் பரப்பும் சடாகோவின் கொக்கு எலினார் கோர் தமிழில் : ஆதி வள்ளியப்பன் இந்த நிஜக்கதையை எழுதிய எலினார் கோர் 1922ல் கனடாவில் பிறந்தவ...