Saturday, January 12, 2019

பஞ்சுமிட்டாய் சிறார் இதழ்




























சிறுவர்களின் கற்பனைகளை முதன்மைப்படுத்துதல், வண்ணமயமான வடிவமைப்பு, எளிமையான மொழி, தரமான அச்சிடல், நேர்த்தியான ஓவியங்கள்  என பஞ்சு மிட்டாய், சிறார்களின் மகிழ்ச்சியை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு செயல்படுகிறது. 

அதுவே மொழியையும், வாசிப்பு பழக்கத்தையும் சிறுவர்களிடம் எளிமையாகக்  கொண்டு சேர்க்கிறது. 

பஞ்சுமிட்டாய் உங்களைச் சுற்றியுள்ள குழந்தைகளின் படைப்புகளையும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. 
•

தனி இதழ் : ரூ. 50/-
சந்தா         : ரூ. 500/-  (10 இதழ்கள்)


No comments:

Post a Comment

  அமைதியைப் பரப்பும் சடாகோவின் கொக்கு எலினார் கோர் தமிழில் : ஆதி வள்ளியப்பன் இந்த நிஜக்கதையை எழுதிய எலினார் கோர் 1922ல் கனடாவில் பிறந்தவ...