மகிழ்ச்சியான இளவரசன்
உலகப் புகழ் பெற்ற சிறார் கதைகள்ஆஸ்கார் வைல்ட் / தமிழில் : யூமா வாசுகி
இயற்கையின் விருட்சங்களிலிருந்து புனைவுருக்கொள்ளும் விநோத உலகின் சிருஷ்டிகள் குழந்தைகளின் மொழியில் உறவாடுவதே இத்தொகுப்பிலுள்ள சிறுவர் கதைகளாக வடிவங்கொண்டுள்ளன.
நிலத்தில் முளைத்த புல்லுடன் காதல் கொள்ளும் பேசும் குருவி, தங்கமும் வைரமும் பதிக்கப்பெற்ற இளவரசனின் சிலை, பாடும் புள்ளினங்கள், மாய உருக்கொள்ளும் மனிதர்களென குழந்தைகளை குதூகலப்படுத்தும் அநேக பாத்திரங்கள் இதில் உலவுகின்றன. குழந்தைகளின் மனவெளியில் இயல்பாய் சிநேகங்கொள்ளும் இக்கதையுருக்கள் அவர்களின் மனதிலும் உடலிலும் சிறகுகளைக் கூட்டிப் பறக்கச் செய்யும் அற்புதத்தை நிகழ்த்தும் திறன்கொண்டவை.
•
விலை : ரூ. 70/-

No comments:
Post a Comment