ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் கதைகள்
தமிழில் : யூமா வாசுகிஒரே மகனாக எளிய குடும்பத்தில் பிறந்த ஆண்டர்சனுக்கு அவரது தந்தை சொல்லும் நாட்டுப்புறக்கதைகள் மேல் மிகுந்த ஆர்வம். அவரது தந்தை அறிமுகப்படுத்திய அரேபியக்கதைகள் படிப்பதில் நேரத்தை செலவிட்டுவந்தார். அவரது பன்னிரென்டாவது வயதில் தந்தை இறந்தர். பிறகு அவரது வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. அவரது பாட்டியின் தோட்டத்திற்கு செல்வதும் பாட்டியின் கதைகளைக் கேட்பதும் பொழுதுபோக்காக மாறின. அந்தத் தோட்டத்திலிருந்த பறவைகள், மலர்கள், வாத்துகளிடமிருந்தே தன்னுடைய கற்பனைக் கதாபாத்திரங்களை உருவாக்கத் தொடங்கினார் ஆண்டர்சன்.
தேவதைக்கதைகளின் தந்தை என அழைக்கப்படும் ஆண்டர்சனின் கதைகள் 125 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
•
விலை : ரூ. 195/-

No comments:
Post a Comment