மூன்றாம் உலகப்போர் தண்ணீருக்காக
சாண்ட்ரா போஸ்டல் / தமிழில் : பூவுலகின் நண்பர்கள்இந்தியாவில் நீர்வளமும், நிலவளமும் பண்டைக் காலத்தில் மிகவும் சிளறந்த முறையில் இருந்தன. இந்தியாவில் ஓர் ஆண்டுக்கு, சராசரியாகப் பொழியும் மழையின் அளவு 1250 மி.மீ. உலகத்தில் சராசரியாக பொழியும் (900 மிமீ) மழையைவிட இது அதிக அளவாகும். ஆனால், இந்தியக் குடிமகனுக்குக் கிடைக்கும் நிலவளத்திலும் நீர்வளத்திலும் பாதிக்கும் சற்று அதிகமே தமிழ் மக்களுக்குக் கிடைக்கின்றது. எனவே, தமிழர்களாகிய நாம் மற்றவர்களைவிட நிலம் மற்றும் நீரை மிகவும் நல்ல முறையில் - சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டிய கட்டாய நிலையில் உள்ளோம்.
•
விலை : ரூ. 70/-

No comments:
Post a Comment