குட்டி யானை வீட்டுக்குப்போகுது
(லீ குய்மெய் / தமிழில் : சாலை செல்வம்)மழலையர் பள்ளிக்குச் செல்லத்துவங்கிய பானு அங்குள்ள யானைக்குட்டி பொம்மையோடு என்ன செய்தாள்? வீட்டுக்கு வந்தபின் குட்டி யானை பொம்மை ஏன் அழுதது? அவர்கள் இருவரும் என்ன பேசிக்கொண்டார்கள்? கடைசியில் குட்டி யானைக்கு தான் கேட்டது கிடைத்தா இல்லையா.......
•
விலை : ரூ. 30/-

No comments:
Post a Comment