குழந்தைகள் கதைகள்
வை. கோவிந்தன்"அணில்" எனும் குழந்தைப் பத்திரிக்கை நடத்தியும் சிறந்த தமிழ் புத்தகங்கள் வெளியிட்டும் வந்தவர் வை. கோவிந்தன்.
"மரம் பறந்தது", "அணில் அண்ணன் கதைகள்" போன்ற கதை புத்தகங்கள் ஏற்கனவே வெளிவந்துள்ளன.
விஞ்ஞான அறிவும் சிந்தனை வளமும் குழந்தைகளுக்கு வளர எல்லோரும் உதவ வேண்டும் என விரும்பியவர்.
சிறார் இலக்கியத்தின் முன்னோடியான வை. கோவிந்தன் அவர்கள் 1970களில் எழுதிய கதைகளின் தொகுப்பு இது.
•
விலை : ரூ.35/-

No comments:
Post a Comment