எல்லா உயிரும் பசி தீர்க
கோ. நம்மாழ்வார்இந்த நாட்டிலுள்ள மக்கள் யாரும் சிந்தித்துவிடக்கூடாது என்பதற்காக பல பேரியக்கங்கள் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கின்றன. அதைத் தாண்டியும் மக்களை சிந்திக்க வைத்தே தீருவோம் என்று உறுதிகொண்டு மக்களுக்காக வேலை செய்ய, மக்களிலிருந்தே பலர் புறப்பட்டு வருகிறார்கள்.
உலகத்தில் விளைவதை வைத்து உலகிலுள்ள எல்லா மனிதர்களும் பசியாறலாம். இந்தியாவில் விளையும் உணவு இந்தியாவில் உள்ள அனைவரும் பசியாறவும் ஆரோக்கியமாக வாழ்வதற்கும் போதுமானது. ஆனால் தற்கால தரவுகளின்படி தினமும் 32 கோடி இந்தியர்கள் இரவில் உணவில்லாமல் உறங்கச் செல்கிறார்கள். எனவே வயிற்றுக்கு சோறுண்டு கண்டீர்தான், உண்டீர் அல்ல.....
(புத்தகத்திலிருந்து.....)
•
விலை : ரூ. 40/-

No comments:
Post a Comment