உன் கழுத்தைச் சுற்றிக்கொண்டு இருப்பது
சிமாமண்டா என்கோஜி அடிச்சீ / தமிழில் : வடகரை ரவிச்சந்திரன்ஊதா நிறச்செம்பருத்தி, ஒரு மஞ்சள் சூரியனின் பாதி ஆகிய பெருவெற்றி பெற்ற நாவல்கள் எழுதிய பல சர்வதேசப் பரிசுகளைப் பெற்ற நைஜீரிய எழுத்தாளர். இது முதல்முறையாக தமிழில் மொழிபெயர்க்கப்படும் சிமாமண்டா என்கோஜி அடிச்சீயின் சிறுகதைத் தொகுப்பு. அவர் கதை சொல்லல் ஒரு பறவை பாடுதலைப் போன்ற எளிய செயல் எனத் தோன்றச் செய்துவிடுகிறார். புத்தகம் முழுவதும் எழுத்தில் உள்ள உயிர்த்துடிப்பு, உங்களை புத்தகத்தைக் கீழே வைக்கவிடாது பக்கங்களைப் புரட்டச் செய்கின்றது. பக்கங்கள் முழுவதும் நிரம்பியிருக்கும் மெல்லிய எள்ளல் தொனியுடன் கூடிய மதிநுட்பம் புத்தகத்துக்கு உயிரோட்டத்தை அளிக்கின்றது.
•
விலை : ரூ. 250/-

No comments:
Post a Comment