வாடகைத் தொட்டில்
ஜி. பிரஜேஷ்ஸென்
(தமிழில் : யூமா வாசுகி)
இயற்கைக் குறைபாடுகளின் காரணமாக குழந்தை பெற இயலாத தாய்மார்களுக்காக கணவன் மனைவியின் உயிரணுக்களைப் பயன்படுத்தி கரு உருவாகச் செய்து அதனை வேறு பெண்ணின் கர்ப்பப்பையில் வைத்து வளர்க்கும் வாடகைத் தாய் முறையில் நிலவிவரும் மோசடிகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் சமூக அறிவியல் புத்தகம்.
குழந்தையின்மை சிகிச்சைக்காக வரும் தம்பதியினரிடம் இத்தொழில் நுட்பத்தை தவறாகப் பயன்படுத்தி கொள்ளைப்பணம் சம்பாதிக்கும் இந்திய மருத்துவமனைகள் மற்றும் புரோக்கர்களின் சுரண்டல்களை ஆதாரங்களுடன் விவரிக்கிறது இந்தப் புத்தகம்.
•
விலை : ரூ. 100/-

No comments:
Post a Comment