Tuesday, August 20, 2019

கருவில் வளரும் குழந்தை

பெ. தூரன்





















இயற்கையின் அரிய நிகழ்வுகளில் முதன்மையானது உயிர் தோன்றுதல். அதிலும் மனித உயிர் கருக்கொள்வதும் உருக்கொள்வதும் பிரபஞ்சப் பெருவிந்தை. இந்நிகழ்வின் அறிவியல்பூர்வமான தர்க்க நிலைகளை முன்வைத்து எளிய நடையில் கருவில் வளரும் குழந்தை ஆராய்கிறது.

பிறிதொரு பகுதியாக இணைவு பெற்றுள்ள குமரப் பருவம் இன்றைய சூழலின் முக்கியத்தை முன்வைக்கிறது. பதின்பருவத்தின் (teen age) மனச்சிக்கல்களை, பருவக்கோளாறுகளை வாரிசுகளுக்குச் சொல்லும் தந்தையாகப் பதிவு செய்கிறார் பெ. தூரன்.

•

விலை : ரூ. 100/-














No comments:

Post a Comment

  அமைதியைப் பரப்பும் சடாகோவின் கொக்கு எலினார் கோர் தமிழில் : ஆதி வள்ளியப்பன் இந்த நிஜக்கதையை எழுதிய எலினார் கோர் 1922ல் கனடாவில் பிறந்தவ...