அன்னா கரினினா
லியோ டால்ஸ்டாய்ஒரு ஜோடிக்காதலர்களின் வாழ்க்கையே வீணாகிப்போனதையும் வேறு ஒரு ஜோடி காதலர்கள் வாழ்க்கையைப் பூர்ணமாக வாழ்ந்து வந்ததையும் மிகவும் சிறப்பாக இந்த நாவலில் டால்ஸ்டாய் எழுதியுள்ளார். அன்னாவை ஒரு லட்சிய காதலியாக சித்தரிப்பது ஒரு சிரமமான காரியம். அதேபோல கரினீன்மேல் அனுதாபம் உண்டாகும்படி சித்தரிப்பது மிகவும் சிரமமானது. இரண்டையும் இரண்டு காதல்களையும் கலைநுட்ப தெளிவோடு செய்திருப்பது டால்ஸ்டாயின் லாவகம்.
உலகில் பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் விரும்பிப் படித்த காதல் நவீனம் அன்னா கரினீனா. பல பேருக்கு உலகில் நல்ல நாவல் என்றதும் நினைவுக்கு வருவது அன்னா கரினீனாதான்.
க.நா. சுப்ரமணியம்.
•
விலை : ரூ. 350/-

No comments:
Post a Comment