கானகத்தின் குரல்
ஜாக் லண்டன்தமிழில் : பெ. தூரன்
தங்கம் தேடி பலபேர் அந்தப் பகுதிக்குச் சென்றதால் அவர்களுக்குத் தேவையான பொருள்களை அங்கு கொண்டு செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது. மேலும் அவர்களுடைய கடிதப்போக்குவரத்துக்கு வேண்டிய வசதிகளை கனடா அரசாங்கம் மேற்கொண்டது. தபால் வண்டிகளை இழுக்கவும் தங்கம் தேடிச்செல்பவர்கள் வண்டிகளில் செல்லவும் ஏராளமான நாய்கள் வேண்டியிருந்தன. அதனால் நாய் வணிகம் ஓங்கிற்று. நாய்களை திருடிக்கொண்டுவந்து விற்பதும் பணம் சம்பாதிக்கும் வழிகளில் ஒன்றாயிற்று. அந்த வழியிலே பனிப்பிரதேசத்திற்கு வந்ததுதான் கதையின் நாயகனான இந்த நாய். ஜாக் லண்டன் கதை சொல்வதிலே இணையற்றவர். இந்தக் கதையை வாசிப்பவர்கள் அவருடைய மற்ற கதைகளையும் தேடிச்செல்வர் என்பதில் சந்தேகமில்லை.
•
விலை : ரூ.110/-

No comments:
Post a Comment