அன்பு வழி (பாரபாஸ்)பேர் லாகர்க்விஸ்ட்
தமிழில் : க.நா. சுப்ரமணியம்"கிறிஸ்து என்கிற பிரச்சினையை இன்றைய தேவைக்குத் தக்கபடி சித்தரித்திருப்பவர்களிலே இந்த நாவலாசிரியரை முதன்மையாகச் சொல்ல வேண்டும். குருட்டு நம்பிக்கைக்கும் நாஸ்திகத்துக்கும் இடையே உள்ள போராட்டத்தை அதி அற்புதமாக கலை உணர்ச்சியுடன் சித்தரிக்கிறார் ஆசிரியர். உண்மை உலகுக்கும் நம்பிக்கை சிருஸ்டிக்கக்கூடிய உலகத்துக்கும் இடையில் உள்ள கயிற்றில் வெகுலாவகமாக நடந்து வித்தைகள் பல புரிந்திருக்கிறார் ஆசிரியர்.
நாவல் பற்றி ஆண்ட்ரே ழீடூ.
•
விலை : ரூ. 75/-

No comments:
Post a Comment