ஒரே உலகம்
தொகுப்பு : ராதிகாமேனன் - சந்தியா ராவ்தமிழில் : அ. குமரேசன்
ஒரே உலகம் என்ற ஒரே உண்மையை எடுத்துச் சொல்லிடும் ஒரு எளிய, ஆனால்வலிய முயற்சிதான் இந்தப் புத்தகம். இதில் ஒவ்வொரு எழுத்தாளரும் ஒவ்வொரு வகையில் தமக்கே உரிய நடையில் எல்லோருக்கும் உரிய இந்த உலகம் பற்றிப் பேசுகிறார்கள். கதை. கட்டுரை. கவிதை என்ற வடிவங்களில் அவர்கள் எழுதியிருப்பதைக் குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் படிக்க வேண்டும்.
•
விலை : ரூ. 40/-

No comments:
Post a Comment