உயிர் இனிது
கோவை சதாசிவம்கற்பதுக்கைகள் என்பது மூவாயிரம் ஆண்டுகள் தொன்மையான புதைகுழிகளாகும். தமிழர்களின் பிரமிடுகள் என்றாலும் பிழையில்லை. இதை ஆங்கிலத்தில் (Dol Men) என்கிறார்கள். பெருங்கற்காலத்தில் வாழ்ந்த மனிதர்களின் புதைகுழியில் நிற்கையில் உடல் சிலிர்க்கிறது. கற்பதுக்கைகளை பழங்குடிகள் முனிஅறைகள் என்கிறார்கள். காடுகளும், மலைகளும் நமது மூதாதைகள் வாழும் தலைமுறைக்கு விட்டுச்சென்ற வரலாற்றுச் சின்னங்கள். இவற்றை கிரானைட் கொள்ளையர்கள் அழிக்கும்முன் பாதுகாத்து, பத்திரப்படுத்தி இன்னும் பிறக்காத தலைமுறைக்கு வழங்குவோம்.
•
விலை : ரூ. 140/-

No comments:
Post a Comment