ஸ்னிப்பியும் ஸ்னப்பியும்
சிறார் சித்திரக்கதை (15)
(தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் கதை கொடுக்கப்பட்டிருக்கும்)
கதாசிரியர் திருமதி.வண்ட கக்,ஓவியக்கல்லூரியில் சேர்ந்து முறையாக ஓவியப் பயிற்சி பெற்றவர்.குழந்தைகளுக்கான கதைகள் பல எழுதியவர்.ஸ்னிப்பியும் ஸ்னப்பியும் ‘நியூபெரி கெளரவ விருதும்’ ‘லூயிஸ் கரோல் விருதும்’ பெற்ற புத்தகம்.
•
விலை : 30/-
25 புத்தகத் தொகுப்பு : 750/-

No comments:
Post a Comment